Portfolios

Gurukalam (Teacher's HandBook)

Gurukalam.my, eRPH Sekolah Tamil adalah satu penulisan rph online yang pertama untuk kegunaan guru guru dan guru besar di sekolah Tamil dimana ia tidak memerlukan buku rekod mengajar dan ia mempermudah kerja guru serta menjimatkan masa, kertas dan kos.

இயங்கலை பாடக்குறிப்பு மூலம் :

  • ஆசிரியர்கள் கொடுக்கப்பட்ட பகுதிகளைக் கிளிக் செய்து குறைவான அளவில் தட்டச்சுசெய்தல்.
  • ஆசிரியர்கள் பாடக்குறிப்புகளை இயங்கலை மூலம் பதிவுசெய்தல்.
  • தலைமையாசிரியர் பாடக்குறிப்பை இயங்கலை மூலம் உறுதிபடுத்துதல்.
  • ஆசிரியர்கள் இயங்கலை மூலம் பாடக்குறிப்புகளின் விபரங்களை அறிந்துகொள்ளுதல்.
  • ஆசிரியர்கள் பாடக்குறிப்புகளைத் தேவைப்படும் போது அச்சிட்டுக் கொள்ளுதல்.
  • பள்ளி மேலாளர் மற்றும் அதிகாரிகள் ஆசிரியர்களின் பாடக்குறிப்புகளை இயங்கலை மூலம் பார்வையிடுதல்.